காற்று மாசுபாட்டை தடுக்கும் விதமாக "பசுமை டெல்லி" செயலியை நாளை தொடங்கி வைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

0 493
காற்று மாசுபாட்டை தடுக்கும் விதமாக "பசுமை டெல்லி" செயலியை நாளை தொடங்கி வைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

காற்று மாசுபாட்டை தடுக்கும் விதமாக பசுமை டெல்லி எனும் புதிய செயலியை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளைதொடங்கி வைக்க உள்ளார்.

இதன் மூலம், பயிர்க் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றம் போன்ற காற்று மாசு நடவடிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலமாக புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தீவிரடமடைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments