ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

0 2590
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

தென்மேற்கு பகுதியில் உள்ள கும்பா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 6 சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தர். துப்பாக்கிச் சூட்டிலும், பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்ததிலும் 8 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments