நாட்டிலேயே முதன்முறையாக நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று மாணவன் சாதனை

0 5393
நாட்டிலேயே முதன்முறையாக நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று மாணவன் சாதனை

நாட்டிலேயே முதன்முறையாக நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ள ஒடிசா மாணவன், தனது கடின முயற்சிக்கு கொரோனா ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவைச் சேர்ந்த 18 வயது மாணவன் சோயெப் அப்தாப், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பயிற்சி பெற்று வந்த நிலையில், நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஊரடங்கால் சக மாணவர்கள் சொந்த ஊர் திரும்பிய போதிலும், தான் கோட்டாவிலேயே தங்கி கடின பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments