மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்கும் இந்தியா..!

0 4882
”ஐஎன்எஸ் சிந்துவீர்” என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

”ஐஎன்எஸ் சிந்துவீர்” என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ராணுவத்தளபதி மனோஜ் முகுந்த் நரவானேவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின்போது, ராணுவ தளவாடங்கள் வழங்க இந்தியா ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் நீர்மூழ்கி கப்பல் வழங்கப்படவுள்ளது.

மியான்மரின் ராணுவத்தில் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பல் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments