பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் உள்ளதாக காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

0 1469
பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் உள்ளதாக காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா விமர்சித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர்கள் பங்குபெற்ற 20வது காமன்வெல்த் மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.குரேஷி, சிறுபான்மை மக்களிடையே பிளவை ஏற்படுத்த இந்தியா முயல்வதாக மறைமுகமாக சாடினார்.

இதற்கு பதிலளித்த இந்தியப் பிரதிநிதியான விகாஸ் ஸ்வரூப், தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாகவு, ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பலருக்கு அந்நாடு அடைக்கலம் தருவதாகவும் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments