இந்தியாவில் குறையும் கொரோனா.. 63 நாட்களுக்குப் பிறகு பாதிப்பு 53 ஆயிரமாக சரிவு

0 1765
இந்தியாவில் குறையும் கொரோனா.. 63 நாட்களுக்குப் பிறகு பாதிப்பு 53 ஆயிரமாக சரிவு

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சுமார் 52 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, தொடர்ந்து பாதிப்பு உச்சம் பெற்ற நிலையில், 63 நாட்களுக்குப் பிறகு கொரோனாதொற்று பாதிப்பு நேற்று சுமார் 53 ஆயிரமாக குறைந்துள்ளது.

அதேபோல், கொரோனா உயிரிழப்பும் அதிகரித்து காணப்பட்ட நிலையில், 77 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு நேற்று 700க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments