பிரான்ஸில் சுற்றுலா விமானம் மீது சிறிய ரக விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து

0 610
பிரான்ஸில் சுற்றுலா விமானம் மீது சிறிய ரக விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து

பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா விமானம் ஒன்றும் சிறிய மைக்ரோ லைட் விமானம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு விமானங்களிலிலும் இருந்த 5 பேர் உயிரிழந்தனர்.

DA40 என்ற சுற்றுலா விமானம் மூன்று பேருடன் பிரான்சின் மேற்குப்பகுதியான லோச்சஸிஸ் பறந்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த இன்னொரு சிறிய விமானத்துடன் மோதியது.

அந்த விமானத்தில் இரண்டு பேர் இருந்தனர்.

இரு விமானங்களில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments