அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் சரிவர தான் முகக்கவசம் அணியாமல் முகக்கவசத்தின் கட்டாயத்தை எடுத்துரைத்த ஜோ பிடன்

0 1545
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் சரிவர தான் முகக்கவசம் அணியாமல் முகக்கவசத்தின் கட்டாயத்தை எடுத்துரைத்த ஜோ பிடன்

அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தில் சரிவர தான் முகக்கவசம் அணியாமல், முகக்கவசத்தை நாட்டில் கட்டாயமாக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

லாஸ் வேகஸ் நகரில் டிரைவ் இன் முறையில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் தனிநபர் இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல், கட்டாய முகக்கவசம் உள்ளிட்டவற்றை பின்பற்றுவதன் மூலம் கொரோனாவை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்று ஜோ பிடன் உரையாற்றினார்.

அப்போது, பலமுறை சரி செய்தும் அவரின் முகக்கவசம், மூக்கில் நிற்காமல் நழுவிக்கொண்டே இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments