நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

0 2241
நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறிய, நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கங்கனா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி விடுபவர்கள் பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு இருந்தார்.

இதை எதிர்த்து, கர்நாடக மாநில துமகுரு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கங்கனா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments