இந்தியாவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 78 ஆயிரம் பேர் பாதிப்பு,963 பேர் பலி..!

0 1384
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த இரு தினங்களாக குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த இரு தினங்களாக குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 809 பேருக்கு புதிதாகத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 68 லட்சத்து 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 963 பேர் பெருந்தொற்றினால் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 58 லட்சத்து 24 ஆயிரம் பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 9 லட்சத்து 3 ஆயிரம் பேர் வரை தொடர் சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments