அமெரிக்காவில் அமீபா தொற்று காரணமாக 6 வயது சிறுவன் உயிரிழப்பு; பேரிடராக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

0 4277
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமீபா தொற்றால் 6 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பேரிடராக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமீபா தொற்றால் 6 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பேரிடராக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஒரு செல் உயிரியான அமீபா, தண்ணீர் மூலம் மனித உடலுக்குள் சென்று தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. மூளையைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்த வல்லது. லேக் ஜேக்சன் நகரில் கடந்த 8 ஆம் தேதி ஜோசியா என்ற 6 வயது சிறுவன் பலியானதற்கு, அமீபா தொற்றே காரணம் என்று தெரியவந்துள்ளது.

தண்ணீரில் சிறுவன் விளையாடிய போது அமீபா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments