69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை

0 1277
பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும், வானொலி வாயிலாக உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும், வானொலி வாயிலாக உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி, 69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பங்கேற்கிறார். காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ள இந்த நிகழ்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சீனா உடனான எல்லைப் பிரச்னை மற்றும் புதிய வேளாண் மசோதாக்கள் போன்ற, முக்கிய விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments