வெளிநாடுகளுக்கு விமான சேவையைத் தொடங்க தயாராகிறது இந்தியா

0 3862
வெளிநாடுகளுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க இந்தியா தயாராகி வருகிறது.

வெளிநாடுகளுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க இந்தியா தயாராகி வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவுகள், கனடா, ஜப்பான், பஹரைன், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, கத்தார் மற்றும் ஈராக் ஆகிய 13 நாடுகளுக்கு விமான சேவைகளுக்கான உடன்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பயணம் செய்பவர்கள் 96 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டு பாதிப்பில்லாத பட்சத்தில் எந்த வித தனிமைப்படுத்தலுக்கும் ஆளாக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments