மக்களவையில் ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிச்சட்டத்திருத்தம் நிறைவேறியது... வரலாற்றில் மறக்க முடியாத நாள் இது என அமித் ஷா கருத்து

0 4992
மக்களவையில் ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிச்சட்டத்திருத்தம் நிறைவேறியது... வரலாற்றில் மறக்க முடியாத நாள் இது என அமித் ஷா கருத்து

மக்களவையில் ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி தொடர்பான சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இந்நாள் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரி, டோக்ரி, உருது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இச்சட்டம் வகை செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments