காசா மீது வான் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

0 1063

பாலஸ்தீன தன்னாட்சி பிரதேசமான காசாவில், இஸ்ரேல் ராணுவத்தினர் 15 க்கும் மேற்பட்ட ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

நேற்று, வெள்ளை மாளிகையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனுடன், இஸ்ரேல் அரசு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடும் தருவாயில், இஸ்ரேலின் Ashdod நகர் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் ஏவுகணை வீசியதில், இருவர் காயம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, இன்று அதிகாலை, காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.  இஸ்ரேல் வீசிய 8 ராக்கெட் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக பாலஸ்தீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments