அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்..!

0 1929

அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ' நார்த்ரோப் க்ரம்மன் '' வர்த்தக ரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்திற்கு 'எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலம் வரும் 29-ம் தேதி நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments