சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

0 664
சர்வதேச கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை பேரலுக்கு 40 டாலர் என்ற அளவுக்கு சரிவைக் கண்டது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை பேரலுக்கு 40 டாலர் என்ற அளவுக்கு சரிவைக் கண்டது.

கடந்த ஜூன் மாதம் முதல் அமெரிக்காவின் எண்ணெய் விலையில் 8 சதவீதம் குறைந்துள்ளது.

சவூதி அரேபியா எண்ணெய் விலையைக் குறைத்து கொரோனா பாதிப்புடைய நாடுகளுக்கு விற்பனை செய்து வருவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் 17ம் தேதி எண்ணெய் உற்பத்தியாளர்கள் விலை சரிவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments