2018-19 நிதியாண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

0 1935
கடந்த 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள தடைகளை கருத்தில் கொண்டு,  வரி செலுத்துவோருக்கான இணக்கங்களை மேலும் எளிதாக்குவதற்காக, 2019 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்திருக்க வேண்டிய இந்த வருமான வரிகணக்குகளுக்கான அவகாசம், ஊரடங்கு காரணமாக ஜூலை 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments