ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டிவிட்டர் பதிவு

0 1999
”அன்பு ரகுமான் அஞ்ச வேண்டாம்” எனத் தொடங்கும் வீடியோ

இந்தி திரையுலகில் தனக்கெதிராக சதி நடப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஆறுதல் கூறும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் கவிஞர் வைரமுத்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் தனது வளர்ச்சியைத் தடுக்க சிலர் சதி செய்கிறார்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் குற்றம்சாட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அவரது ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments