மே.வங்கத்தில் மாணவி மரணத்தை விசாரிக்கும் போலீஸ் - மாணவி உடல் கிடந்த இடத்திற்கு அருகே மாணவன் உடல்

0 1300
மாணவி உடல் கிடந்த இடத்திற்கு அருகே மாணவன் உடல்

மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில், வன்முறை சம்பவம் நிகழ காரணமான மாணவியின் மரணத்தை விசாரிக்கும்  போலீசார், குளம் ஒன்றில் இருந்து 16 வயது மதிக்கத்தக்க மாணவனின் உடலை மீட்டனர்.

மாணவியும், மாணவனும்  ஒன்றாக படித்தவர்கள் என்றும் மாணவியின் பெற்றோர் தமது மகனை கொலை செய்துவிட்டதாகவும் அவனது தாயார் தெரிவித்துள்ள நிலையில்,  மகளை கடத்தி  பலாத்காரம் செய்து மாணவன் கொன்று விட்டதாக மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில்  2 பேரும் அடுத்தடுத்த இடங்களில் சடலமாக காணப்பட்டது குறித்து பல  கோணங்களில் விசாரிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments