பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள்..தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை..!

0 995

பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாளையொட்டிச் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்குத் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப் படத்திற்குத் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments