கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்

0 1807

கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் அதிகம் பரவி வந்த தொற்று, கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் இப்போது இருப்பது மருத்துவ நிபுணர்கள் சொல்லும் 'கோல்டன்பீரியட் என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். 

கொரோனா பேரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதுடன், வாழ்வியல் பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments