நாடு தழுவிய அளவில் இ-பாஸ் வழங்க மத்திய அரசு இணையதளம்

0 13944
நாடு தழுவிய அளவில் இ-பாஸ் வழங்க மத்திய அரசு இணையதளம்

மத்திய அரசு நாடு தழுவிய அளவில் இ-பாஸ் வழங்க இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது.

தேசிய தகவல் மையத்தால் அமைக்கப்பட்டுள்ள http://serviceonline.gov.in/epass/ என்ற இணையதளம் மூலம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்ல விண்ணப்பிக்க முடியும் என்றும், தற்போதைய நிலையில் 17 மாநிலங்களுக்கு இபாஸ் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், அத்தியாவசியத் தேவைகள், சுற்றுலா, புனிதப்பயணம், அவசர மற்றும் மருத்துவப் பயணங்கள் திருமணம் உள்ளிட்டவற்றுக்கு இந்த இபாஸ் பெற இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments