கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம்..!

0 1709
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் உருவெடுத்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் உருவெடுத்துள்ளது.

அம் மருத்துவமனையில் 35 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இன்று, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments