கனடாவின் 'எல்லோநைப்' நகரை நெருங்கியது காட்டுத்தீ... 20,000 பேர் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு

0 880

கனடாவின் யெல்லோ நைஃப் நகரை காட்டுத்தீ நெருங்கியதால் அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரும் வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

அல்பெர்டா மாகாணத்தில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

யெல்லோ நைப் நகரை காட்டுத்தீ நெருங்கியதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, விமானங்கள் மூலம் மக்களை ராணுவ வீரர்கள் வெளியேற்றிவருகின்றனர்.

மலையேற்றத்தின்போது காட்டுத்திக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments