கால்பந்து போட்டியின்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பல்லாயிரக்கணக்கான பொம்மைகளை மைதானத்திற்குள் வீசிய ரசிகர்கள்..!

0 2184

துருக்கியில், உள்ளூர் கால்பந்து போட்டியின்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கான பொம்மைகளை பார்வையாளர்கள் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர்.

பிப்ரவரி ஆறாம் தேதி, அதிகாலை 4 மணி 17 நிமிடத்தில் நிலநடுக்கம் தாக்கியதை நினைவுகூரும்விதமாக, அதே நேரத்தில் Teddy Bear பொம்மைகளை வீசும் நிகழ்வு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments