19 வயதிற்குட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பையை தட்டி தூக்கிய இந்திய அணி..!

0 5278
19 வயதிற்குட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பையை தட்டி தூக்கிய இந்திய அணி..!

19 வயதிற்குட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்று இந்திய மகளிர் அணி அபாரம்

முதல் முறையாக நடந்த 19 வயதிற்குட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வென்றது

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 68 ரன்களில் ஆல் அவுட்டானது

பின்னர் பேட்டிங் செய்த இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிப்பெற்றது

டி-20 உலக கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதை டிவியில் பார்த்த வீராங்கனைகளின் குடும்பத்தினர் கொண்டாட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments