தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 17 மாவட்டங்களிலும், ஆகஸ்டு 5 அன்று 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு ஆறாம் நாள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
Comments