தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - அண்ணாமலை

0 1400
தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - அண்ணாமலை

தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இரு கட்சிகளும் எதிரெதிரான கொள்கைகளை கொண்டவை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கூட்டணி வைத்து தான் கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம், பா.ஜ.க.விற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆவின் பாக்கெட்டுகளில் பாலின் அளவு குறைந்தது தொடர்பாக அரசோ, துறை அமைச்சரோ, இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments