ரூ.30 லட்சம் கேட்டு கணவன்-மனைவி காரில் கடத்தல்... 6பேர் கொண்ட கூலிப் படையினரை பிடிக்கும் பணி தீவிரம்
மணப்பாறை அருகே தம்பதியைக் கடத்தி 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆபிசர்ஸ் டவுனில் வசித்து வரும் பழனியப்பன்- சந்திரா ஆகியோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்...