RECENT NEWS

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வருகை

முகப்பு

கணவன் கீழே விழுந்து இறந்தது தெரியாமல் ரயிலில் பயணித்த மனைவி.. சோகத்தில் முடிந்த தேனிலவு பயணம்!!

Jun 09, 2025 01:20 PM

146

கணவன் கீழே விழுந்து இறந்தது தெரியாமல் ரயிலில் பயணித்த மனைவி.. சோகத்தில் முடிந்த தேனிலவு பயணம்!!

தேனிலவு பயணத்தில் கணவன் உயிரிழப்பு

தெலுங்கானாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி சாய் மற்றும் மாதுரி, தேனிலவுக்காக ரயிலில் கோவா சென்றுகொண்டிருந்த போது, செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயில் நின்றுள்ளது..

​​தண்ணீர் பாட்டில் வாங்க ரயிலை விட்டு இறங்கிய சாய், ரயில் நகர ஆரம்பித்ததை கண்டு ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார்..

அப்போது ​​ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்து, சாய் பலத்த காயமடைந்துள்ளார்.

ரயில்வே போலீசார் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி சாய் உயிரிழந்துள்ளார்.

தனது கணவன் இறந்தது பற்றி அறியாமல் கச்சேகுடா ரயில் நிலையம் வரை மனைவி மாதவி பயணித்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு கணவர் இறந்த விஷயத்தை கூறியுள்ளனர்..

இதனையடுத்து, மனைவி மற்றும் உறவினர்களிடம் சாயின் உடலை ஒப்படைத்த ரயில்வே போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

4 வயது குழந்தையை கவ்விச்சென்ற சிறுத்தை... பாதி உடல் மட்டுமே, 
மீதி உடல் எங்கே?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies