தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்..!

0 3029

அசுர பலத்தில்  உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றகழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தங்களது கட்சி  இணைவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments