நடிகர் விஷ்ணு விஷால் சென்னை கோட்டூர் புரத்தில் தான் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் ...
பிரபல பாலிவுட் பாடகர் நரேந்திர சன்ச்சல் காலமானார். அவருக்கு வயது 80.
டெல்லி அப்போலோ மருத்துவமனையில் உடல் நல பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. திரைப்படங்கள் மற்றும் நவரா...
கொரோனா பெரும்தொற்று காரணமாக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டு டை' இன் வெளியீடு மீண்டும் தாமதமாகிறது.
பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25வது படமாக உருவாகியுள்ள படம் ”நோ டைம் டு டை”. ...
நடிகை கங்கணா ராவத்தை அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் சல்மான் கானின் தந்தையான திரைக்கதை வசனகர்த்தா ஜாவேத் அக்தர் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்...
தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்து கடவுள்களை அவமதித்ததற்காக தாண்டவ் சீரிஸ் குழுவினரின் தலையை வெட்ட வேண்டிய நேரம் இது என நடிகை கங்கணா ரனாவத் ட...
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ராஜ மவுலியின் டிரிப்புள் ஆர் ((RRR)) படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி...
மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக் ஆன விவகாரத்தில் பிரபல தனியார் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாய் இழப்பீடு கோர தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே...
இந்துக்களின் உணர்வை காயப்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறப்படும் Tandav இணைய தொடர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
நடிகர் Saif Ali Khan உள்ளிட்டோர...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று நடந்தது என்ன என்பது குறித்து அவரது கணவர் ஹேம்நாத்தும் அவரது நண்பரும் பேசும் செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொ...
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாக மகள்கள் ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும் தெரிவித்துள்ளனர்.
காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்...
திருப்பதியில் சுவாமி கும்பிடுவதற்கு சென்றால் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு நடிகை ரோஜா கண்கலங்கிய படி புகார் தெரிவித்தார்.
அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பது பற்றியு...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளைத் தொடர்ந்து இளைய மகளும் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகிறார்.
திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் த...
உலகின் அடர் இருட்டில் இயங்கும் தலைமறைவு கருப்புச் சந்தைகள் குறித்த ரகசியங்களை விளக்கும் புதிய தொலைக்காட்சித் தொடரை பத்திரிகையாளரான மாரியானா வான் ஜெல்லர் இயக்கியுள்ளார்.
மெக்சிகன் கார்டல் பைப்லைன் ...
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து மரியாதைக்குறைவாக வெளியேற்றப்பட்டதால் இசைஞானி இளையராஜா, பத்ம விருதுகளை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக இசைக்கலைஞர் சங்க தலைவர் தீனா தெரிவித்த நிலையில், தான்...
தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதுகளை இசையமைப்பாளர் இளையராஜா மத்திய அரசுக்கு திருப்பி அளிக்க இருப்பதாக தீனா தெரிவித்த தகவல் தவறானது என்று இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை நும்கம்பாக்கத்தில் செ...
நடிகை அமலா பால் தான் trapeze யோகா செய்யும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அமலா பால் அண்மை காலமாகவே கயிற்றின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி செய்யும் trapeze யோகா பயிற்சியை மேற்கொண்டு...