RECENT NEWS

ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு

உலகம்

இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்ட வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

Jun 16, 2025 02:45 AM

643

இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்ட வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்ட வேகமாக வளர்ந்து வருகிறது

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டவுலிட்ஸை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து இந்திய- சைப்ரஸ் தொழில் துறையினரின் வட்டமேஜை மாநாட்டில் பேசிய மோடி இந்தியா- சைப்ரஸ் இடையிலான வர்த்தக உறவு 150 மில்லியன் டாலர் வரை எட்டியிருப்பதாக கூறினார்.

இந்தியாவுக்கு தெளிவான கொள்கைகள் இருப்பதனால் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்ட வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனிடையே இந்தியா -சைப்ரஸ் இடையே 4 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக மும்பையில் உள்ள சைப்ரஸ் தூதரகம் தெரிவித்துள்ளது

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மீண்டும் "மேடே" "மேடே" நடுவானில் பதறிய பயணிகள்!திணறிய சென்னை விமானம் திக் திக் நொடிகள்!!!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies