RECENT NEWS

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

முகப்பு

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

Jun 15, 2025 03:01 PM

51

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிய மலை ரயில் பாதுகாப்பு இயக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே முதல் நீராவி என்ஜின் ரயில் இயக்கப்பட்டு இன்றுடன் 126 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, மலை ரயில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும், மலை ரயிலின் பாரம்பரியம் குறித்தும், மலை வழியாக பயணம் மேற்கொள்ளும்போது பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்லக் கூடாது என்றும், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies