சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தன்னை கைது செய்யப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி - சீமான்

தாம் கைது செய்யப்படுவதாக் கூறப்படுவது முற்றிலும் வதந்தி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால் அதனை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர் கொள்வோம் என தெரிவித்தார்.
Comments