முகப்பு
மகன், மகளோடு மேடையில் நடனமாடிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்..
Jun 16, 2025 11:15 AM
53
பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது மகள் ஹர்ஷிதாவின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் மகன், மகளோடு ரெட்ரோ பட பாடலுக்கு மேடையில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.