சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
குருதிக் கொடை விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு...!

மதுரையில் அரசு சார்பில் நடத்தப்பட்ட குருதிக் கொடை விழிப்புணர்வு மாராத்தானில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
பொறியியல் படித்துவரும் தினேஷ் என்ற அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் மாராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள
Comments