கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் நிகழ்ச்சிக்குப் பின் பேசிய அவர், போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்களும் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவோம். என்றார்.
Comments