RECENT NEWS

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

Mar 18, 2026

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

Mar 18, 2026

முகப்பு

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 3 இளைஞர்கள்.. கைது செய்த போலீசார்..

Jun 05, 2025 10:44 AM

33

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 3 இளைஞர்கள்.. கைது செய்த போலீசார்..

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு பள்ளி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை மாறுவேடத்தில் இருந்த உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வெங்கடேசன் எனும் வெங்காயம், சௌந்தர், பாலா ஆகிய 3 இளைஞர்களிடம் இருந்த 21 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies