மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சரமாரி குற்றச்சாட்டு

மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக திமுக எம்.பி.கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் கரி வலம்வந்த நல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,மத்திய பாஜக அரசினால் ஒரு சிலர் மட்டுமே வளர்ந்து வருவதாகவும், மக்கள் கஷ்டப்படும் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Comments