தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு..!

0 7361

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு

பாஞ்சாலங்குறிச்சியில் வருகிற 12,13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள வீரசக்க தேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை

5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது - ஆட்சியர்

சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி ஆம்னி பேருந்துகளுக்கு விதி விலக்கு - ஆட்சியர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments