பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!

0 1109

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு காலை எட்டு மணிக்கு ஆரம்பமானது.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி பின்னர் அங்கிருந்து எழும்பூர் மற்றும் தாம்பரம்-நாகர்கோயில் , நாகர்கோயில்- தாம்பரம் பாதையில் இந்த  மூன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதே போன்று  கொச்சுவேலி- தாம்பரம் மற்றும்  எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல், மேலும் திருநெல்வேலி - தாம்பரம் ஆகிய ஸ்பெஸல் ரயில்களுக்கான முன்  பதிவும் ஆரம்பமாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments