திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் நடிகை ரோஜா தரிசனம்..!

0 3603

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், திரைப்பட நடிகையுமான ரோஜா குடும்பத்தினருடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை தரிசனம் செய்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் பூமாலை, வழங்கப்பட்டது. மலைக் கோயிலில் இருந்து இறங்கும் வழியில் பக்தர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments