சுமார் 10,300 விமான சேவைகளை ரத்து செய்தது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம்!

0 954

ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் 10 ஆயிரத்து 300 விமான சேவைகளை ரத்து செய்தது.

கொரோனா சூழலுக்கு பின்னர் விமான போக்குவரத்து துறையில் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பணியாளர் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் இறுதி வரை பல்வேறு நாடுகளுக்கான பத்தாயிரத்து 300 விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments