காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று..!

0 1029
காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று..!

இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாத இறுதியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகிறன்றனர்.

31 வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அணி உதவியாளர்கள் மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments