ஒரே இரவில் சாய் பாபா கோயில், இரு கிறிஸ்தவ சிற்றாலயங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உண்டியல் உடைத்து கொள்ளை

0 3314
ஒரே இரவில் சாய் பாபா கோயில், இரு கிறிஸ்தவ சிற்றாலயங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உண்டியல் உடைத்து கொள்ளை

சென்னையில் ஒரே இரவில் சாய் பாபா கோயில், இரு கிறிஸ்தவ சிற்றாலயங்கள் என அடுத்தடுத்த 3 இடங்கள்களில் உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

திரு.வி.க நகர் எஸ்ஆர்பி கோவில் வடக்கு தெருவில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயில், அதே தெருவில் உள்ள ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் மற்றும் ஆண்டாள் அவன்யூ பகுதியில் உள்ள மாதா சிற்றாலயம் ஆகிய இடங்களில் உள்ள உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்றவர்களை சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments