கோவில்களின் தலவரலாறு எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பபடும் - அமைச்சர் சேகர் பாபு

0 1130

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் தலவரலாறை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில்  மண்டபத்தில் எல்.இ.டி திரை நிறுவப்பட்டு ஒளிப்பரப்ப உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் வாகன மண்டபம் மற்றும் LED திரை உள்ளிடவற்றை திறந்து வைத்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 63 நாயன்மார்களின் திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள், தமிழக முழுவதும் உள்ள கோவில்களின் தலவரலாறு ஆகியவை கோவில் மண்டபத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒளிப்பரப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments