குளிரில் இருந்து காக்க யானைக் குட்டிகளுக்குப் போர்வை

0 2147

டகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் காசிரங்கா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் யானைக் குட்டிகளைக் குளிரில் இருந்து காப்பதற்கு அவற்றுக்குப் போர்வை போர்த்தப்பட்டது.

தாயிடம் இருந்து பிரிந்த யானைக் குட்டிகள் காசிரங்கா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. குளிரில் இருந்து அவற்றைக் காக்கப் பணியாளர்கள் போர்வை போர்த்தும் காட்சி வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments