ரஷ்யாவில் ஒரு கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

0 2702

ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அங்கு கொரோனா கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் தற்போது தினசரி பாதிப்புகளும், உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments